Thursday, September 9, 2010

நீரின் கால்தடங்கள்




பேய்ந்து முடிந்தது ,ஜோ! வென மழை,
சந்தோஷத்தில் என் மனம் குதிகுதோ,
அட! தவளைகள்.

ஆளில்லா காட்டிலேயும் 
பாசத்தை பொழியும் தாய்:    
அழகான அருவி! 

கண்ணுக்குள் கண்ணாடி,
கருணை பெருக்கு,
கண்ணீர் !


2 comments:

  1. அல்ல இவை நீரின் கல் தடங்கள்
    பிரியா வாங்கப் போகும் பேரின் கால் தடங்கள்
    கவிதை நயம்
    அருமை!
    சொல்லின் இதம்
    மிக அருமை!
    சொல்லியதோ பதம்
    மிக மிக அருமை!
    வி ல வ

    ReplyDelete
  2. அருமை ப்ரியா

    சிறிய நிகழ்வுகளை கற்பனையுடன் கூடிய உங்கள் கவிதையில் அன்பும் துள்ளலும் அற்புதமாய் மிளிர்கிறது.. இயற்கையை ரசிப்பவர் உள்ளத்தில் கவிதை அருவியாய் பெருகுவது இயல்பு.

    தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை.. இந்த இனிய நாளில் வாழ்த்துகள்.

    ReplyDelete