அல்ல இவை நீரின் கல் தடங்கள்பிரியா வாங்கப் போகும் பேரின் கால் தடங்கள்கவிதை நயம்அருமை! சொல்லின் இதம் மிக அருமை!சொல்லியதோ பதம்மிக மிக அருமை!வி ல வ
அருமை ப்ரியாசிறிய நிகழ்வுகளை கற்பனையுடன் கூடிய உங்கள் கவிதையில் அன்பும் துள்ளலும் அற்புதமாய் மிளிர்கிறது.. இயற்கையை ரசிப்பவர் உள்ளத்தில் கவிதை அருவியாய் பெருகுவது இயல்பு. தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை.. இந்த இனிய நாளில் வாழ்த்துகள்.
அல்ல இவை நீரின் கல் தடங்கள்
ReplyDeleteபிரியா வாங்கப் போகும் பேரின் கால் தடங்கள்
கவிதை நயம்
அருமை!
சொல்லின் இதம்
மிக அருமை!
சொல்லியதோ பதம்
மிக மிக அருமை!
வி ல வ
அருமை ப்ரியா
ReplyDeleteசிறிய நிகழ்வுகளை கற்பனையுடன் கூடிய உங்கள் கவிதையில் அன்பும் துள்ளலும் அற்புதமாய் மிளிர்கிறது.. இயற்கையை ரசிப்பவர் உள்ளத்தில் கவிதை அருவியாய் பெருகுவது இயல்பு.
தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை.. இந்த இனிய நாளில் வாழ்த்துகள்.