நிறங்கள்
Friday, September 10, 2010
இறுதி ஊர்வலம்
வழிநெடுகே பூக்கள்,
மனம் ரசிக்கவில்லை;
என் உறவின் இறுதி ஊர்வலம் .
காலமெல்லாம் காத்திருந்திருப்பேன்,
இன்று என் காதலின் இறுதி ஊர்வலம் ;
உன் மண நாள்.
வாயில் அரிசியும் பாலும் ஊற்றி,
தம்பட்டமான இறுதி ஊர்வலம் ;
தூவிய பூக்களுக்கும் தான்.
நிகழ்வுகளின் நிறங்கள்
வெவ்வேறு ,
அவற்றின் சாட்சிகளும் அப்படியே ;
பூக்கள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment