வானவில்லின் நிறங்கள் எவ்வளவு அழகு !
மனிதன் படைத்த எந்த பொருளும்
வானவில்லைபோல் வர்ணஜாலம் செய்வதில்லை .
இப்படி நினைத்துகொண்டே இருக்கும் பொழுது,
என் கைமேல் ஒரு குட்டி வானவில் : வண்ணதிபூச்சி,
வந்து உட்கார்ந்தது சிலாகிப்பாக .
அதை தொட்டு பார்த்தேன் ,என்ன அதிசயம் !
அதன் நிறங்கள் என்னோடு ஒட்டி கொண்டது .
நானும் அழகானேன் .

தலைப்புத் இட்டதோ கவிதை படைப்பு
ReplyDeleteமலைப்புத் தட்டும் கவிய நடைபூ
வண்ண வண்ண கைதை தேவையில்லை எதுகை
எண்ணி நீ விரும்பினால் வைக்கலாம் எதிலும் கை
எண்ணமே வண்ணமாய் பூத்திட எதற்கு மோனை
வண்ணத்து பூச்சி உன் மனமே மலரமை சோனை
மனம்தனிலே உலவுகின்ற அழகதுவே மேன்மை
குணமத்னில் அன்பு சேர்க்கும் உன் பெண்மை மேன்மை
வி ல வ
ஆஹா. இது என்க்கான கவிதையா..?
ReplyDeleteஅருமை. வாழ்த்துகள்.