நீயும் நினைத்தாய் -
என் கைக்குட்டையை !
என் கைக்குட்டையை !
உன்னை வாஞ்சையாக பார்க்க,
உன் கண்களில் கோபத்தீ-
அணைத்தேன் என் கண்ணீரால்!
அணைத்தேன் என் கண்ணீரால்!
உன் வார்த்தைகள் கொல்ல ,
நான் என்ன சொல்ல ;
மௌனமே என் மொழியானது .
வருவதும் போவதும் வாழ்க்கையில் சகஜமாம் -
எதை சொன்னார்கள் ?
பெண்ணின் காதலா ?
நான் வாடினேன் உன் நினைவில்
நீ ஓடினாய் பல கனவில் -
அமேரிக்க மாப்பிள்ளை !
